chennai அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவிகித உள் ஒதுக்கீடு செல்லும் - உயர் நீதிமன்றம் நமது நிருபர் ஏப்ரல் 7, 2022 அரசு பள்ளி மாணவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள 7.5 சதவிகித உள்ஒதுக்கீடு செல்லும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.